Loading...

பதிவுகள்

பூஜை

[என் கண்மணித்தாமரை புத்தகத்திலிருந்து …] குனிந்து அவள் இரண்டு பாதங்களையும் எடுத்து, தன் தலையில் சூடிக் கொண்டார். “ஈஸ்வரா… என்ன இது?” “நீ அம்பாள் கண்மணி”. “இல்லை. நான் உங்கள் மனைவி” . “ஆறு வருடமாக தான் என் மனைவி....

மேலும் படிக்க →

வித்தை

[இதுபோதும் புத்தகத்திலிருந்து …] இந்த சனாதன தர்மத்தில் ஒரு அழகான கதை உண்டு. ஒரு கிராமத்தில் ஒரு முனிவர் அமைதியாக வசித்து வந்தார். அந்தக் கிராம மக்கள் அவருடைய சௌகரியங்களை கவனித்து வந்தார்கள். வெளியூரிலிருந்தும் மக்கள் வந்து அவரோடு பேசி...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: யோகிராம் சுரத்குமார் நாமம் எப்போது சொல்ல வேண்டும்? எப்படி சொல்ல வேண்டும்? குளித்த பிறகு கிழக்கு முகமாக அமர்ந்து, சுக்லாம் பரதரம் குட்டி விநாயகரை வணங்கி 108 முறை யோகி ராம்சுரத்குமார் சொல்லலாம். ‘யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார்,...

மேலும் படிக்க →

அன்னதானம் – பகுதி 4

[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …] வீட்டில் ஆள் அரவம் இல்லாததால் அந்த அந்தணர் வீட்டிற்குள் ஒரு கீரி புகுந்தது. முகர்ந்து பார்த்தது. சத்துமாவு சிறிது சிதறி இருப்பதை பார்த்து அங்கே போய் அதை நக்கியது. வந்த விருந்தினர் விரும்பி சாப்பிட்டிருந்த,...

மேலும் படிக்க →

அன்னதானம் – பகுதி 3

[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …] ஆனால் மனிதருக்கு இந்த குணம் வருமா. ஒரு குடும்பமே இந்த அன்னதான தர்மத்திற்கு கட்டுப்பட்டு அதிதியின் பசி தீர்க்குமா? ஆமெனில் அது எந்தவிதமான தியாகம். அது பஞ்ச காலம். அந்த கிராமம் முழுவதும் பல...

மேலும் படிக்க →

பண்டிகை

இனி தொடர்ச்சியாய் பண்டிகைகள்தான். பண்டிகைகளில் பட்டும் படாமலும் இருக்க வேண்டும். பிள்ளையார் வாங்குவது குழந்தைகளுக்காக. என் வீட்டில் குழந்தைகள் இல்லை. வாங்கி பெவிகால் உதவியோடு இரவு இரண்டு மணிக்கு கண்கள் வைத்தேன். வேறு எவருமில்லையே. பிறகு மனம் பார்க்க துவங்கியாயிற்று....

மேலும் படிக்க →