Loading...

Monthly Archives: April 2018

வெள்ளிப் பதக்கம்

துன்பம் நெருங்கி வருகிறபோதுதான் சமாதானம் பற்றியும் , சண்டையில்லா உலகம் பற்றியும் சிலருக்கு அக்கறை வரும். ஆனால் வந்த துன்பம் விலகி நின்றதும் மறுபடியும் கொக்கரிப்பு ஏற்படும். தர்மம் என்பது துன்பமே வரக் கூடாது என்று பேசப்படுவது அல்ல. துன்பம்...

மேலும் படிக்க →

காதோடுதான் நான் பேசுவேன் – நான்காம் பகுதி

நீர் குடித்த பிறகு டீயோ காபியோ எது பழக்கமோ அது குடித்த பிறகு பசி மெல்ல அடங்கிய பிறகு சற்று நேரம் அமைதியாக உட்காருங்கள். “எப்படி சார் முடியும்” பெரிதாக கத்துவார்கள். எழுந்த உடனே அலுவலகத்திற்கு ஓடத்தான் சரியா இருக்கு...

மேலும் படிக்க →

ஒரு தகவல்

வலைப்பக்க வாசகர்களுக்கு வணக்கம் வாழிய நலம். உடல் நலம் தேவலாம். ஆனால் அதிகம் அலைய முடியாது. அலைய விரும்பவில்லை. ஊட்டியோ, கொடைக்கானலோ எனக்கு ஏற்ற இடமல்ல. என் மயிலாப்பூர் இல்லத்தை கொடைக்கானலாய் மாற்றிக் கொண்டு படித்தும், எழுதியும் வருகிறேன். நீண்ட...

மேலும் படிக்க →

காதோடுதான் நான் பேசுவேன் – மூன்றாம் பகுதி

நீர் அருந்துதல் என்பது முக்கிய கடன். அதாவது கடமை. காற்றுக்குப் பிறகு உடலுக்குத் தேவை நீர். சுத்தமான நீர் மட்டுமே குடிக்க வேண்டும் என்கிற சங்கல்பத்தில் இருக்க வேண்டும். ஐயோ துட்டு ஆகுமே என்று உரக்க கத்துபவர்களுக்கு தவறாக நீர்...

மேலும் படிக்க →

காதோடுதான் நான் பேசுவேன் – இரண்டாம் பகுதி

பல் தேய்த்த பிறகு சுவாசப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். சுவாசப் பயிற்சியை முற்றிலுமாய் எழுதி தெரிவிக்க முடியாது. படித்து புரிந்து கொள்ள முடியாது. நல்ல யோகா மாஸ்டரிடம் கை கட்டி பணிவாகக் கேட்டுக் கொள்ளுங்கள். கற்றுக் கொள்வது ஒன்றும் கடினம் அல்ல....

மேலும் படிக்க →

காதோடுதான் நான் பேசுவேன் – முதல் பகுதி

வலைதள வாசகர்களுக்கு வணக்கமும், வாழ்த்துகளும். சிறிய அளவில் சில விஷயங்களை பரிமாறிக் கொள்ள விரும்புகின்றேன். அனேகமாய் இவை என் அனுபவம் சார்ந்ததாய் இருக்கும். நான் அறிந்ததாகவும் இருக்கும். படித்துப் பார்த்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். அந்த விஷயத்தையே மேன்மேலும் யோசனை செய்யுங்கள்....

மேலும் படிக்க →