Loading...

Monthly Archives: October 2019

தீபாவளி

[Nov 1, 2013 – முகநூல் பதிவிலிருந்து] மனம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள். இந்தியா வளர்ந்திருக்கிறது. என் இளம் வயதில் (1963) தீபாவளி பிராமண பண்டிகையாய் இருந்தது. அல்லாதவர் தோசைக்கறியோடு முடித்து கொள்வார்கள். உடை முக்யமேயில்லை. ஆனால் இன்று...

மேலும் படிக்க →

பரிசோதனை – பாகம் 3

” பேராசிரியருக்கு உடம்பு நடுங்குது. வேர்க்குது. நெஞ்சு அடைக்குது. இவ்வளவு சீக்கிரமான்றாரு. ஆமான்றான். நாளைக்கு கிளாஸ் இருக்கேன்றாரு. அது அப்புறம் வேற யாராவது சொல்லித்தருவாங்க. நீ அதுபத்தி கவலைப்படாதேன்றான். எல்லா நோட்ஸூம் எடுத்துட்டேன். நாளைக்கு ஒரு நாள் மறுபிறவி மட்டும்...

மேலும் படிக்க →

பரிசோதனை – பாகம் 2

பார்த்தசாரதி திடுக்கிட்டு வடக்கே ஓட. தெற்கிருந்து வந்தவன் துரத்தத் தொடங்கினான். திடீரென்று வடக்கே இருந்து முப்பது, நாற்பது பேர் விதம் விதமான ஆயுதங்களுடன் ஓடி வந்தார்கள். நானும் புன்னைவனமும் நிற்கின்ற இடத்தில் இருந்து நூறு கஜ தூரத்தில் அந்த பார்த்தசாரதியை...

மேலும் படிக்க →

பரிசோதனை

உணவு முடித்து கை அலம்பும் போது வாசல் மணி சத்தம் கேட்டது. கதவு திறக்க எழுத்தாளர் புன்னைவனம் நின்று கொண்டிருந்தார். இன்று இரவு நானும், அவரும் வெகு நேரம் பேசுவது என்று தீர்மானம் ஆகி இருந்தது. மாதத்துக்கு இரண்டு மூன்று...

மேலும் படிக்க →

கடவுளின் கடைக்கண்

ராமர் தினந்தோறும் அரண்மனையிலிருந்து அரசவைக்கு நடந்து வருவது வழக்கம். அரண்மனை வளாகத்திலேயே அரசவை இருந்ததால் குளித்து, ஜபதபங்கள் செய்து, உணவு உண்டு தாயாருடன் பேசிவிட்டு அன்றைய அரசவையை கவனிப்பதற்கு அவர் அரண்மனையில் இருந்து நடந்து போவார். தசரதர் அரசராக இருந்த...

மேலும் படிக்க →