Loading...

Monthly Archives: June 2019


மேய்ப்பன்

” டாய்!” பின்னால் குரல் கேட்டது. நான் விட்டமின் மாத்திரைகளும் காட்லிவர் ஆயிலும் வாங்கிக் கொண்டிருந்தேன். மீதிச் சில்லறைக்கு காத்துக் கொண்டிருந்தேன். எதிரே கடை ஆள் எனக்கென ரூபாய் நோட்டு எண்ணுவதை பிசகாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். “டாய்!” மறுபடி குரல்...

மேலும் படிக்க →

வேதத்தின் முதல் பாடம்

இரும்பு குதிரைகள் குதிரைகள் பசுக்கள் போல வாய் விட்டு கதறுவதில்லை வலியில்லை என்பதல்ல வலிமையே குதிரை ரூபம் தொட்டதும் சிலிர்க்கும் குதிரை சவுக்குக்காப் பணிந்து போகும் – இது குதிரைகள் எனக்கு சொன்ன வேதத்தின் முதலாம் பாடம்.

மேலும் படிக்க →

மெல்ல ஒரு அம்பெடுத்து

அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. துக்கம் உள்ளவனுக்குத்தான் தூக்கமில்லாது போகுமாம். எனக்கு என்ன துக்கம் தெரியவில்லை. வெறும் இருட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டே நடுநிசி வரையில் இருந்தாயிற்று. ஆசிரமத்து மண் சுவரில்...

மேலும் படிக்க →

கோள் என் செய்யும்

தெலுங்கில் அற்புதமான கீர்த்தனைகள் எழுதிய தஞ்சையை அடுத்த திருவையாறில் வாழ்ந்த தியாகராஜ சுவாமிகள் வாழ்கையிலிருந்து ஒரு நல்ல சம்பவம். மனம் முழுவதும் ஒருமைப்படுத்தி வேறு எதிலும் சிதற விடாது, இடையறாது ராமநாமம் சொல்லி, ராம பக்தியே வாழ்க்கை என்று தீர்மானித்து,...

மேலும் படிக்க →

சமுத்திர ராஜ குமாரா…

” அம்மா…” இரண்டு கன்னங்களையும் பொத்திக் கொண்டு பெண்பிள்ளை மாதிரி கூவினான். வினாடி நேரத்தில் குழந்தையாகிப் போனான். சின்னதாய் வாயைப் பிளந்து கொண்டு, சுழித்தபடி ஒடும் காவேரியோடு சிறிது தூரம் நடந்தான். சந்தோஷத்துடன் மறுபடி என்னிடம் திரும்பி வந்தான். ”...

மேலும் படிக்க →