
அவனுக்கு இந்தக் கூச்சல் பிடிக்கவில்லை. இந்தக் கோபம் ஒப்புதல் இல்லை. அவன் வில்லும் அம்புக் கூடும் மாட்டி எழுந்து வெளியே நடந்தான். தனியே காட்டுக்குள் போனான். துண்டுபட்ட இடத்தையே அமைதியாய் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். வில்லில் நாணேற்ற முடியவில்லை. அம்பை...
மேலும் படிக்க →