Loading...

பதிவுகள்

பரிசோதனை – பாகம் 4

பொருளாதாரத்தில் மிக மிக பின்தங்கியவர்களுக்கு வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. ” டே… எழுந்திருடா… ” புன்னைவனம் சப்தம் போட்டார். ஒரு லேசான துர்வாசனை மூக்கை தாக்கியது. மறுபடியும் புன்னைவனம் குரல் கொடுக்க, அவன் தலை தூக்கி, மறுபடி “பொத்”தென்று...

மேலும் படிக்க →

பிரசாதம்

முகநூல் நண்பர் மகா மகி வந்திருந்தார். ஒரு இரண்டு லிட்டர் கங்காஜலம். கால பைரவப் பிரசாதங்கள் கங்கணக் கயிறுகள். அன்று எதனாலோ வீடு நிறைய மனிதர்கள் சகலருக்கும் கங்கண கயிறு தந்தேன். மகாமகி கல்லுடைக்கும் இடத்தில் மேற்பார்வையாளர். மனம் மிருதுவாக...

மேலும் படிக்க →

தீபாவளி

[Nov 1, 2013 – முகநூல் பதிவிலிருந்து] மனம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள். இந்தியா வளர்ந்திருக்கிறது. என் இளம் வயதில் (1963) தீபாவளி பிராமண பண்டிகையாய் இருந்தது. அல்லாதவர் தோசைக்கறியோடு முடித்து கொள்வார்கள். உடை முக்யமேயில்லை. ஆனால் இன்று...

மேலும் படிக்க →

பரிசோதனை – பாகம் 3

” பேராசிரியருக்கு உடம்பு நடுங்குது. வேர்க்குது. நெஞ்சு அடைக்குது. இவ்வளவு சீக்கிரமான்றாரு. ஆமான்றான். நாளைக்கு கிளாஸ் இருக்கேன்றாரு. அது அப்புறம் வேற யாராவது சொல்லித்தருவாங்க. நீ அதுபத்தி கவலைப்படாதேன்றான். எல்லா நோட்ஸூம் எடுத்துட்டேன். நாளைக்கு ஒரு நாள் மறுபிறவி மட்டும்...

மேலும் படிக்க →

பரிசோதனை – பாகம் 2

பார்த்தசாரதி திடுக்கிட்டு வடக்கே ஓட. தெற்கிருந்து வந்தவன் துரத்தத் தொடங்கினான். திடீரென்று வடக்கே இருந்து முப்பது, நாற்பது பேர் விதம் விதமான ஆயுதங்களுடன் ஓடி வந்தார்கள். நானும் புன்னைவனமும் நிற்கின்ற இடத்தில் இருந்து நூறு கஜ தூரத்தில் அந்த பார்த்தசாரதியை...

மேலும் படிக்க →

பரிசோதனை

உணவு முடித்து கை அலம்பும் போது வாசல் மணி சத்தம் கேட்டது. கதவு திறக்க எழுத்தாளர் புன்னைவனம் நின்று கொண்டிருந்தார். இன்று இரவு நானும், அவரும் வெகு நேரம் பேசுவது என்று தீர்மானம் ஆகி இருந்தது. மாதத்துக்கு இரண்டு மூன்று...

மேலும் படிக்க →