Loading...

Category Archives: ஆன்மீகம்

பிணிகள் தீர்க்கும் மாமருந்து

உலகத்தின் எல்லா பக்கத்திலும் எல்லா உயிரினங்களுக்கும் உண்டான ஒரே பிரச்சனை மரணம். மரணம் ஒரு பயம் கொடுக்கும் பிரச்சனை என்றால் அதற்கு அந்த பிரச்சனைக்கு வாசல் நோய். அந்த வாசலை எவர் தொடுகிறாரோ அவர் மரணம் பற்றித்தான் உடனடியாக யோசிக்கிறார்....

மேலும் படிக்க →

குரு

இந்த திருப்பதி தரிசனம் போல வேறு சில கோவில்களிலும் மிக முக்கியஸ்தராக கவனிக்கப்பட்டிருக்கிறேன். எதிர்பார்ப்பே இல்லாத நேரத்தில் மிகக் கொண்டாட்டமான தரிசனங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. இதற்கு என்ன காரணம் என்று யோசித்தபோது என் குருநாதர் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார்...

மேலும் படிக்க →

குலதெய்வம்

அந்த வாசற்படியை தாண்டினால் கருவறை. கருவறையில் இரண்டு எட்டு எடுத்து வைத்தால் வெங்கடாசலபதி. திருப்பதி வெங்கடாசலபதி. மாலன் என்ற மாயன். பரதகண்டத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவன். தென்னிந்தியாவின் இணையில்லாத மன்னன். சகலரும் விரும்பும் கடவுள். ஏகாந்தம் தவழும் முகம். ஆனால்...

மேலும் படிக்க →

கணபதி வணக்கம்

எனக்குச் செடி கொடிகள் மிகவும் பிடிக்கும். தாவரங்களோடு பேச முடியும் என்று நான் நம்புகிறேன். “என்ன பூக்க மாட்டேங்கற. நிறைய பூ வேணும் தெரியுதா” என்று நந்தியாவட்டையோடு பேசலாம். நாலு நாளில் கை கொள்ளாத பூ கிடைக்கும். பசிக்குதா பசிக்குதா...

மேலும் படிக்க →