Loading...

Monthly Archives: May 2026

வெங்கண்ணா – பகுதி 2

[பிருந்தாவனம் புத்தகத்திலிருந்து …] உலர்ந்த கட்டையைத் துளிர்க்க வைத்தவர் குரு. ஒரு எழுத்தும் அறியாத மாடுமேய்க்கும் அந்தணச் சிறுவனை அறிவாளியாக்கி மெத்தப்படித்த திவானாக்க முடியாதா? எளிதில் முடியும். எப்படி இது சாத்தியம், அன்புதான் அடிப்படையான விஷயம். ஞானியின் மனம் ஸ்படிகம்...

மேலும் படிக்க →

முயற்சித்தால் முடியும்

[கடலோரக் குருவிகள் புத்தகத்திலிருந்து …] “உனக்கொரு கதை சொல்கிறேன் கேள் மீனாட்சி. தத்துவத்தின் கடுமையைக் கதைகளின் எளிமை குறைக்கும். உனக்கு நான் ஒரு கதை சொல்லட்டுமா…” மீனாட்சி சரியென்று தலையசைத்தாள். மாதவனும் கேட்கத் துவங்கினான். “கடலோரத்துப் புதர் ஒன்றில் இரண்டு...

மேலும் படிக்க →

வெங்கண்ணா – பகுதி 1

[பிருந்தாவனம் புத்தகத்திலிருந்து …] என் தாயே, என் தந்தையே, நீங்கள் சூட்சுமமாக இன்னும் என்னைச் சுற்றியிருப்பீர்கள் அல்லவா? நீங்கள்  இறந்து போனாலும், என் மீது அக்கறையோடு என்னைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் அல்லவா. என் நிலைமையைப் பார்த்தீர்களல்லவா. எந்த ஞானமும் இல்லாமல்...

மேலும் படிக்க →