அஸ்தினாபுரம் அதிர்ந்து நின்றது. “அவரா வருகிறார். இன்றா? இங்கா? இப்பொழுதா?” என்று அதிசயித்தது. ஜனங்கள் செய்தியைச் சொல்ல இடதும் வலதும் அலைந்தார்கள். “ஏதேனும் போர் அறிவிப்பா. அவர் பஞ்ச பாண்டவர்கள் பக்கமாயிற்றே. படை திரட்டி வருகிறாரா, அல்லது நல்ல குணத்தோடு...
மேலும் படிக்க →