இதைச் செய்ய யாருக்கும் விருப்பமிருக்காது. ஆனால் செய்துதான் ஆக வேண்டும். எனக்கு இது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. நானும் இதே மாதிரிதான் இறந்து போனேன். எனக்கும் இதில் ஈடுபட விருப்பமில்லை. என்ன செய்வது? ஈடுபட்டுத்தான் ஆக வேண்டும். வெட்டுப்பட்டுத்தான் ஆக...
மேலும் படிக்க →