Loading...

பதிவுகள்

இனிய இல்லறம்

ஐயன் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கும், கமலா அம்மா அவர்களுக்கும் திருமணமாகி 25 ஆண்டு நிறைவையொட்டி அப்போது வெளி வந்த லேடீஸ் நாவலில் ” இனிய இல்லறம்” என்ற தலைப்பில் ஐயன் எழுதியவை. இல்லற வாழ்க்கையின் கால் நூற்றாண்டில் தடம் பதிக்கும்...

மேலும் படிக்க →

உள்வட்டம் (Inner Circle)

டாக்டர் ரங்கபாஷ்யம் மருத்துவமனையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி ஒரு பெரிய வேனில் அலுங்காமல், நலுங்காமல் அவரை அழைத்துப் போகிறார்கள். எல்லா மருத்துவ முயற்சிகளையும் கைவிட்டு விட்டு அங்கே அவர் விருப்பப்படி அழைத்துப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டதும், பலபேர் அந்த வேனோடு கிளம்பத்...

மேலும் படிக்க →

உடல் எனும் ஆலயம்

[கற்றுக்கொண்டால் குற்றமில்லை புத்தகத்திலிருந்து …] எங்கள் வீட்டில் எல்லோரும் எங்கோ கிளம்ப வேண்டியிருந்தது. வேகமாய், எளிமையாய் ஏதாவது தயார் செய்து விடுகிறேன் என்று என் துணைவியார் சொன்னார். “எதற்கு சிரமம்? வெளியே சாப்பிட்டுக்கலாம்”, என்று நான் சொல்ல, என் இரண்டு...

மேலும் படிக்க →

சரத்கால பௌர்ணமி

[கிருஷ்ணாவதாரம் புத்தகத்திலிருந்து …] கிருஷ்ணர் தன்னை மறந்து தன் சூழ்நிலையை மறந்து, இசைத்துக் கொண்டிருந்தார். பெண்கள் கிருஷ்ணர் தங்கள் வருகையை அங்கீகரித்தாய் நினைத்து இன்னும் அவரை ஆரக் தழுவிக் கொள்ள ஆசைப்பட்டார்கள். கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிப்பதை நிறுத்தினார். உதட்டில் இருந்து...

மேலும் படிக்க →

இல்லத் தேர்வு

[விஷாத யோகம் புத்தகத்தில் இருந்து. எழுத்துச் சித்தர் பாலகுமாரனுடன் நேர்காணல் சுவாமிநாதன்.] கேள்வி: குரு மீது கணவன் வாஞ்சையாக இருக்க மனைவி கேலி செய்தாலோ, அல்லது மனைவியின் குருபக்தியை கணவன் எள்ளிநகையாடும் நிலையிருந்தாலோ, இத்தகைய நிலையில் என்ன செய்ய வேண்டும்?...

மேலும் படிக்க →

தங்கக்கை – பகுதி 1

[தங்கக்கை புத்தகத்திலிருந்து …] அங்கே வமூர் அக்ரஹாரத்தில் ஜோதிமயமான ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறந்த காலம். இந்திய நாகரீகத்தில் மாறுதல்கள் ஏற்பட்டன. அதுவரை இருந்த சமூக அமைப்புகள் திசை திரும்பின. பிரிட்டிஷ் அரசாங்கம் முழுபலத்தோடு இந்தியாவை சுற்றி...

மேலும் படிக்க →