ஶ்ரீமத் இராமாயணம் ஏன் எழுதப்பட வேண்டும். ஏன் மறுபடி மறுபடி படிக்கப் படவேண்டும். அப்படி என்ன உயர்வு இது என்ற கேள்வி ஒருவருக்கு வருமாயின் (வரவேண்டும்) அதற்குத் தெளிவான பதில் இருக்கிறது. ஒரு கதை அல்லது கவிதை வாழ்வு பற்றிய...
மேலும் படிக்க →ஶ்ரீமத் இராமாயணம் ஏன் எழுதப்பட வேண்டும். ஏன் மறுபடி மறுபடி படிக்கப் படவேண்டும். அப்படி என்ன உயர்வு இது என்ற கேள்வி ஒருவருக்கு வருமாயின் (வரவேண்டும்) அதற்குத் தெளிவான பதில் இருக்கிறது. ஒரு கதை அல்லது கவிதை வாழ்வு பற்றிய...
மேலும் படிக்க →“சரி கலியுகம் துவங்கிவிட்டது என்று சொல்கிறீர்கள். இந்த கலியுகத்தினுடைய நிலைமை என்ன? விளைவு யாது?” என்ற கேள்விகளை பவ்யமாக தருமர் மார்க்கண்டேயர் முன்பு வைத்தார். “கலியுகத்தின் ஆரம்பத்திலேயே வித்தைகளில் சிரத்தை குறைந்து விடும். வித்தைகளில் கூர்மை குறைந்தால் அங்கு ஏமாற்று...
மேலும் படிக்க →மனிதன் கூடி வாழும் இயல்பினன். குடும்பம் என்ற அமைப்பு, பண்டிகைகள், திருவிழாக்கள் போன்றவை இந்த இயல்பை உறுதிப்படுத்துகின்றன. இந்த இயல்பின் அடிப்படைக் காரணத்தை ஆராயும் பொழுது, தனிமையிலிருந்து தப்பிப்பதற்காகவே மனிதன் உறவோடும், நட்போடும் கைகோர்த்துக் கொள்கிறான் என்பது புரியும். ஒவ்வொருவரும்...
மேலும் படிக்க →“மன்னா, மேலேறச் சொல்லி ஏணி சார்த்தப்பட்டிருக்கிறது. முயன்று படிகளில் ஏற வேண்டும். பூமியின் சம்பந்தம் அறும்வரை மேலே போக வேண்டும். நான் சொல்வது ஒரு உபமானம். அப்பொழுது பிறந்த இடமும், வளர்ந்த இடமும் இதனால் இதனிலிருந்து விடுபட்ட சரீர தன்மையும்...
மேலும் படிக்க →“திருதராஷ்டிரா, இத்தனையும் நான் பேசியதற்குக் காரணம், பாண்டு நந்தனர் யுதிஷ்டிரர் சத்திரிய தர்மத்தின்படி போருக்குத் தயாராகிறார். இதனால் பாதிக்கப்படப்போவது இருவருக்கும் நடுவே இருக்கின்ற நீங்கள் மட்டுமே. உங்கள் உடம்பு இரண்டாக பிரிந்து ஒரு பக்கத்தை ஒரு பக்கம் எதிர்த்தால் உங்கள்...
மேலும் படிக்க →இரண்டு நண்பர்களின் மனதோடு மனம் சேர்ந்தாலும் மறைக்க வேண்டிய இரகசியத்தை மறைக்கப்பட வேண்டும். ஆனால் அறிவோடு அறிவு சேரலாம். இத்தகைய நட்பு அழிவதில்லை. நண்பன் என்பவன் நன்றியுள்ளவனாக, தர்மம் உடையவனாக, சத்தியவானாக, உதார குணம்(இரக்கம்) உள்ளவனாக, உறுதியான அன்புடையவனாக, புலன்களை...
மேலும் படிக்க →யாருக்கும் அபகாரம் செய்யாத வாழ்க்கை நல்லது. பெண், அரசன், படித்த பாடம், மனித சாமர்த்தியம், பகைவன், சுகபோகம், தன் ஆயுள் மீது முழுமையான நம்பிக்கை உடையவன் அறிவுள்ளவன் அல்ல. அறிவுள்ளவனுக்கு வைத்தியம் ஏதுமில்லை. மந்திரமில்லை. மங்கள காரியம் இல்லை. அவன்...
மேலும் படிக்க →“விதுரா,” தாழ்ந்த குரலில் இரகசியம் போல திருதராஷ்டிரன் தன் சகோதரனை அழைத்தான். “வெகுநாளாய் மனதில் இருந்த கேள்வி உன்னை இப்போது கேட்கிறேன். வேதங்களில் மனித வயது நூறு என்று சொல்லப்பட்டிருப்பினும் அவ்விதம் அவர்கள் வாழ்வதில்லையே ஏன்? ” மன்னனின் குரலில்...
மேலும் படிக்க →எவனொருவன் தான் குற்றமாக நடந்தபடி மற்றவர் மீது அந்த குற்றத்தைக் கூறி ஆட்சேபணை செய்கிறானோ, எவன் திறமை இருக்கிறவனை வீணாக கோபிக்கிறானோ அவன் மிகப் பெரிய முட்டாளாவான். அதிகாரம் இல்லாதவனுக்கு எவன் உபதேசிக்கிறானோ, அனர்தத்தை எவன் உபாசிக்கிறானோ, எவன் கடுமையை...
மேலும் படிக்க →விதுரர் இது பேச வேண்டிய நேரம் என்று புரிந்து கொண்டு பேசினார். இங்கு பேசினால் ஏதேனும் பலன் ஏற்பட்டாலும் ஏற்படும் என்று பலரின் நன்மை கருதி அவர் பேசத் துவங்கினார். தாம் அழைக்கப்பட்டிருக்கிறோம், பேசுவதற்காக பணிக்கப்பட்டிருக்கிறோம் இந்த வாய்ப்பை விடக்கூடாது...
மேலும் படிக்க →