Loading...

All posts by admin

பெண்

[சக்தி புத்தகத்திலிருந்து …] “பெண்தான் தலைமை. பெண்தான் பாதுகாப்பு. பெண்தான் உணவு தேடிக் கொண்டு வருகின்ற விஷயம். பெண்தான் ஒரு கூட்டத்தின் தீர்மானம். அவள் தான் தலைவி” “இது எப்போது நடந்தது என்று நீங்கள் சொல்கிறீர்கள்” பண்டிதர் வினவ வைத்தீஸ்வரர்...

மேலும் படிக்க →

தன்னை அறிதல்

[கதை கதையாம் காரணமாம் புத்தகத்திலிருந்து …] தன்னைத் தேடுதல் என்பதை எத்தனை எத்தனை விதமாக சொன்னாலும் விளக்க முடியாது. அது ஒரு மனித வித்தை. சொல்லவும் விளக்கவும் அங்கு இன்னொருவர் இல்லை. மனம் எப்போதும் வெளியேதான் பார்த்துக் கொண்டே இருக்கிறது....

மேலும் படிக்க →

பிருந்தாவனம்

[பிருந்தாவனம் புத்தகத்திலிருந்து …] உலக விஷயங்களை பேசுவதை விட நாம் அறிந்த ஒரு மகானின், ஒரு குருவின் கதையை பேசுவது பரமானந்தமானது. அதுவும் வாழும் காலத்திலேயே வாழ்ந்த ஒரு குருவைப் பற்றி, விதம்விதமான சம்பவங்களைப் பற்றி, அவரால் நன்மைகள் அடைந்ததைப்...

மேலும் படிக்க →

தரிசனம்

[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …] “இனிமேல் இந்தக் கோயிலுக்கு வரப்போறது இல்லீங்க.” அந்த அம்மாள் எல்லோருக்கும் கேட்கும்படி உரத்த குரலில் கத்தினாள். “ஏங்க” “ஒரே பொறாமை புடிச்ச பசங்க” “யாரு” “எல்லாருந்தான்” “என்ன ஆச்சு” “சாமி பார்க்க விட மாட்டேங்கிறாங்க”...

மேலும் படிக்க →

பிரபஞ்ச சக்தி

[என் கண்மணித்தாமரை புத்தகத்திலிருந்து …] அவருக்குள் இருந்த வெளிச்சம் வெளியே பரவத் துவங்கியது. எல்லா உயிரின் அசைவும் வெளிச்சமாக தெரிந்தது. எல்லாம் வெளிச்சமும் சந்தோசமாக இருந்தது. எல்லா சந்தோஷமும் இறைவனுடைய சாயலாக இருந்தது. எல்லா உயிர்களும் சந்தோசப் படுகின்றன. எல்லா...

மேலும் படிக்க →

பொங்கல்

என்னிடம் மாடுமில்லை மண்ணுமில்லை. ஆனாலும் பொங்கல் உண்டு. அது கதிரவன் வழிபாடு. ஆதித்யம் ஹ்ருதயம் புண்யம் சர்வ சத்ரு விநாசநம்…..நோயே சத்ரு. கதிரே மருந்து. இரண்டு கரும்புகள் வாங்கி ஒரு சிறிய துண்டும் உண்ணமாட்டோம். பிடிக்காது. சர்க்கரை, வெண் பொங்கல்...

மேலும் படிக்க →

திகழ் சக்கரம் – பகுதி 3

[காதல் அரங்கம் புத்தகத்திலிருந்து …] கர்வம் கிழிக்கப்படுவதற்கு முன்பு குருவால் வேட்டிகள் கிழிக்கப்பட்டன. பகற்பொழுதில் வேட்டிக்கு காவல் இருக்க வேண்டும் என்று அவர்கள் முறை போட்டுக் கொண்டார்கள். இன்றைக்கு நீ காவல், நாளைக்கு நான் காவல் என்று முற்றத்து வெயிலில்...

மேலும் படிக்க →

திகழ் சக்கரம் – பகுதி 2

[காதல் அரங்கம் புத்தகத்திலிருந்து …] வில்லிதாசன் நிமிர்ந்து பார்த்து சிரித்தான். “வேறு வேலை இல்லை போங்கள் ஓரம்…” என்று கடுகடுத்தான். அவர்கள் விதிர்த்துப் போனார்கள். எந்த வழிக்கும் வராத வில்லிதாசனை அப்புறப்படுத்த ஆயத்தமானார்கள். அதற்கு ராமானுஜரை குறை சொன்னார்கள். “என்ன...

மேலும் படிக்க →

திகழ் சக்கரம் – பகுதி 1

[காதல் அரங்கம் புத்தகத்திலிருந்து …] குருவின் அண்மை என்பது பூர்வ ஜென்ம வாசனை. முற்பிறப்பில் ஏற்பட்ட தொடர்பு. ஒரு குருவை பல ஜென்மங்களாக தொடர்ந்து, நமஸ்கரித்து, ஆராதித்து, ஆனந்தமாய் கொண்டாடி வந்தவர்களுக்குத்தான் இப்பிறப்பில் திடுமென்று தொடர்பு ஏற்படும். வில்லிதாசன் இராமானுஜருடைய...

மேலும் படிக்க →