Loading...

All posts by admin

வெள்ளிப் பதக்கம் (விதுர நீதி) – பகுதி 6

“திருதராஷ்டிரா, இத்தனையும் நான் பேசியதற்குக் காரணம், பாண்டு நந்தனர் யுதிஷ்டிரர் சத்திரிய தர்மத்தின்படி போருக்குத் தயாராகிறார். இதனால் பாதிக்கப்படப்போவது இருவருக்கும் நடுவே இருக்கின்ற நீங்கள் மட்டுமே. உங்கள் உடம்பு இரண்டாக பிரிந்து ஒரு பக்கத்தை ஒரு பக்கம் எதிர்த்தால் உங்கள்...

மேலும் படிக்க →

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களின் மின்புத்தகங்கள் (eBook)

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களின் 23 புத்தகங்கள் அமேசான் வலைதளத்தில் கிண்டில் மின்புத்தகங்களாக கிடைக்கிறது (Kindle ebook). இந்த மின்புத்தகங்கள் அனைத்து நாடுகளிலும் அமேசான் மூலமாக கிடைக்கிறது. 1- 333 அம்மையப்பன் தெரு 2- மெர்குரிப் பூக்கள் 3- இரும்பு...

மேலும் படிக்க →

வெள்ளிப் பதக்கம் (விதுர நீதி) – பகுதி 5

இரண்டு நண்பர்களின் மனதோடு மனம் சேர்ந்தாலும் மறைக்க வேண்டிய இரகசியத்தை மறைக்கப்பட வேண்டும். ஆனால் அறிவோடு அறிவு சேரலாம். இத்தகைய நட்பு அழிவதில்லை. நண்பன் என்பவன் நன்றியுள்ளவனாக, தர்மம் உடையவனாக, சத்தியவானாக, உதார குணம்(இரக்கம்) உள்ளவனாக, உறுதியான அன்புடையவனாக, புலன்களை...

மேலும் படிக்க →

வெள்ளிப் பதக்கம் (விதுர நீதி) – பகுதி 4

யாருக்கும் அபகாரம் செய்யாத வாழ்க்கை நல்லது. பெண், அரசன், படித்த பாடம், மனித சாமர்த்தியம், பகைவன், சுகபோகம், தன் ஆயுள் மீது முழுமையான நம்பிக்கை உடையவன் அறிவுள்ளவன் அல்ல. அறிவுள்ளவனுக்கு வைத்தியம் ஏதுமில்லை. மந்திரமில்லை. மங்கள காரியம் இல்லை. அவன்...

மேலும் படிக்க →

எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களின் மகாபாரதம் – பாகம் 2 புத்தகத்தின் அட்டைப்படம் குறித்து அவரது மகன் திரு. சூர்யா பாலகுமாரன் மகாபாரதம் நூல் வெளியீட்டு விழாவின் மற்றொரு நாயகன். ஓவியர் கேஷவ். மிகப்பெரிய கலைஞர். அப்பாவின் அதீத மரியாதைக்குறியவர். காரணம்,...

மேலும் படிக்க →

என் இனிய மகன் சூர்யாவிற்கு…

என் இனிய மகன் சூர்யாவிற்கு… இனிய சூர்யா, நீ போராளி என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உன்னால் ஒரு சிறிய இடத்தில் உழன்று கொண்டு இருக்க முடியாது என்பதை நான் உன் சிறு வயதிலேயே உணர்ந்திருக்கிறேன். உட்கார்ந்து கணக்கு போடுவதை...

மேலும் படிக்க →


வெள்ளிப் பதக்கம் (விதுர நீதி) – பகுதி 3

“விதுரா,” தாழ்ந்த குரலில் இரகசியம் போல திருதராஷ்டிரன் தன் சகோதரனை அழைத்தான். “வெகுநாளாய் மனதில் இருந்த கேள்வி உன்னை இப்போது கேட்கிறேன். வேதங்களில் மனித வயது நூறு என்று சொல்லப்பட்டிருப்பினும் அவ்விதம் அவர்கள் வாழ்வதில்லையே ஏன்? ” மன்னனின் குரலில்...

மேலும் படிக்க →

வெள்ளிப் பதக்கம் (விதுர நீதி) – பகுதி 2

எவனொருவன் தான் குற்றமாக நடந்தபடி மற்றவர் மீது அந்த குற்றத்தைக் கூறி ஆட்சேபணை செய்கிறானோ, எவன் திறமை இருக்கிறவனை வீணாக கோபிக்கிறானோ அவன் மிகப் பெரிய முட்டாளாவான். அதிகாரம் இல்லாதவனுக்கு எவன் உபதேசிக்கிறானோ, அனர்தத்தை எவன் உபாசிக்கிறானோ, எவன் கடுமையை...

மேலும் படிக்க →