நுழைந்ததும் மாமனார் அதட்டினார். “நன்னாவேயில்லை நீ பண்றது…..சுருங்கின கிழவியா உன்னை நீ நெனச்சுக்கலாம். வாலிபமே போயிடுத்துன்னு சொல்லிக்கலாம். பட்டப்பகலில் தாலிக் கொடிய அறுத்துண்டுப் போறான். கிழவின்னு பார்க்கறானா…குமரின்னு பார்க்கறானா? அட கொடி போனாலும் போறது. கழுத்து அறுந்தா ….காது பிஞ்சா…...
மேலும் படிக்க →