“சிவபாதசேகரன்” எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு நினைவஞ்சலி.

நாள், நேரம்: 26.05.2018, மாலை 4:30 – 6:30 மணி

இடம்: அனுக்ரஹா மஹால், பாப்பம்பட்டி பிரிவு, சூலூர், கோவை

வாசக அன்பர்கள் அனைவரும் வருக!