Loading...

Monthly Archives: December 2017

மேல்தளம்

எழுபது வயதுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் கடவுள் கொடுக்கும் போனஸ்தான். அங்கே நடமாடிக் கொண்டிருப்பதும் பேசிப் பாடி சிரித்துக் கொண்டிருப்பதும் இன்னமும் கூடுதலானவிஷயம்தான். அப்போது கதை எழுதப் படிப்பதும் யோசிப்பதும் எழுதுவதும் வரம்தான். மருத்துவத்துறை வளர்ச்சியாலும் ஆரோக்கியம்பற்றிய அக்கறையினாலும் இந்நிலை...

மேலும் படிக்க →

பிணிகள் தீர்க்கும் மாமருந்து

உலகத்தின் எல்லா பக்கத்திலும் எல்லா உயிரினங்களுக்கும் உண்டான ஒரே பிரச்சனை மரணம். மரணம் ஒரு பயம் கொடுக்கும் பிரச்சனை என்றால் அதற்கு அந்த பிரச்சனைக்கு வாசல் நோய். அந்த வாசலை எவர் தொடுகிறாரோ அவர் மரணம் பற்றித்தான் உடனடியாக யோசிக்கிறார்....

மேலும் படிக்க →

குடும்பம்

என் குடும்பம் பற்றி வாசகராகிய உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். என் குடும்பம் இல்லாது நான் இல்லை என்பதாலேயே இந்த அறிமுகத்தை செய்யத் துணிகிறேன். என்னுடைய எல்லா வெற்றிக்குப் பின்னாலும் என் குடும்பம் இருக்கிறது. என் நண்பர்கள் இருக்கிறார்கள். எனக்கு...

மேலும் படிக்க →

குரு

இந்த திருப்பதி தரிசனம் போல வேறு சில கோவில்களிலும் மிக முக்கியஸ்தராக கவனிக்கப்பட்டிருக்கிறேன். எதிர்பார்ப்பே இல்லாத நேரத்தில் மிகக் கொண்டாட்டமான தரிசனங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. இதற்கு என்ன காரணம் என்று யோசித்தபோது என் குருநாதர் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார்...

மேலும் படிக்க →