எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களின் 23 புத்தகங்கள் அமேசான் வலைதளத்தில் கிண்டில் மின்புத்தகங்களாக கிடைக்கிறது (Kindle ebook). இந்த மின்புத்தகங்கள் அனைத்து நாடுகளிலும் அமேசான் மூலமாக கிடைக்கிறது.

1- 333 அம்மையப்பன் தெரு

2- மெர்குரிப் பூக்கள்

3- இரும்பு குதிரைகள்

4- தாயுமானவன்

5- அகல்யா

6- ஆனந்த வயல்

7- கர்ணனின் கதை

8- கண்ணே வண்ணப் பசுங்கிளியே

9- பயணிகள் கவனிக்கவும்

10- நிழல் யுத்தம்

11- இனிது இனிது காதல் இனிது – 1

12- இனிது இனிது காதல் இனிது – 2

13- போராடும் பெண்மணிகள்

14- புருஷவதம்

15- கடலோரக்குருவிகள்

16- காதல் சிறகு

17- என் கண்மணித் தாமரை

18- தலையணைப் பூக்கள்

19- ஞானியர் கதைகள்

20- காதல் ரேகை

21- கடிகை

22- வெற்றி வேண்டுமெனில்

23- யோகி ராம்சுரத்குமார் சரிதம்