உ
யோகிராம் சுரத்குமார்
என் நெடுநாள் ஆசை (Translated Book)
என் நெடுநாள் ஆசை.
என் நெருங்கிய நண்பர்களின் ஆசையும் அது.
என் புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற விருப்பம் அது இன்று நிறைவேறியது. புருஷவதம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வந்திருக்கிறது. முன் பக்கங்கள். தடித்த அட்டை அருமையான தயாரிப்பு. Zero Degree publishing வெளியிட்டிருக்கிறார்கள். ( Ph : 98400 65000) வெளியிட்டிருக்கிறார்கள். என் வாசகர்கள் வாங்கிப் படித்து அபிப்ராயம் சொல்ல வேண்டும். தொடர்ந்து பல புத்தகங்கள் இவர்கள் மூலம் வெளிவரும். இந்தியிலும் மொழிபெயர்க்க வாய்ப்பிருக்கிறது. சகலமும் குரு க்ருபை என்பது என் அபிப்ராயம். அசைக்க முடியாத நம்பிக்கை. உங்கள் அபிப்ராயம் என்னை உற்சாகப்படுத்தும்.
சரஸ்வதிசுவாமிநாதன்
திருவாதிரை நடனம் , கரும்பு தின்னப்படும் தை என துவங்கும் புருஷவதம் , முதன்முதலில் ஆங்கிலபெயர்ப்பு ஆவதும். அதே தை , நீலியின் ஆசியை கடிப்பட்டு பெற்றவர் அல்லவா நீங்கள். யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா.