உ
யோகிராம் சுரத்குமார்
உ
யோகிராம் சுரத்குமார்
பாலா இன்னமும் உயிரோடு அவ்ர் மகனின் எழுத்து வடிவில். THANKS
அவர் எனக்கும் மானசீக குரு…
குருவே துணை..
கண்ணீறுடன் நானும்..
Nice. Thank you
குருநாதரின் இறுதிதருணங்களை உங்கள் எழத்தில் கண்களால் வாசிக்கும் பொழுது மாலைமாலையாய் கண்ணீர் பெருகுகிறது.பகலெல்லாம் கூட்டத்தில் என் நடமாடிய இறைரூபத்தை கண்ணாரக் காணமுடியாதென்றெண்ணி இரவு பணிரெண்டு மணியளவில் நானும் என் மனைவியும் இறுதியாய் கண்ணீர் மல்க என் குருநாதரை தரிசித்து ஆசிகேட்டோம்.நீங்கள் பாக்கியவான்.
முடியவில்லை சூர்யா கண்கள் கண்கள் நனைந்து இதயம் வலிக்கின்றது
குருவே….
மனம் ஐயனை சுற்றியே இயங்குகிறது. அவரின் ஆசி என்றும் உங்களை வழி நடத்தும்.யோகிராம் சுரத்குமார் ஜெய குரு ராயா.
சி வா
வருவாய் வருவாய் குருநாதா வந்தருள் புரிவாய் குருநாதா