உ
யோகிராம் சுரத்குமார்
பிரசாதம்
முகநூல் நண்பர் மகா மகி வந்திருந்தார். ஒரு இரண்டு லிட்டர் கங்காஜலம். கால பைரவப் பிரசாதங்கள் கங்கணக் கயிறுகள்.
அன்று எதனாலோ வீடு நிறைய மனிதர்கள் சகலருக்கும் கங்கண கயிறு தந்தேன். மகாமகி கல்லுடைக்கும் இடத்தில் மேற்பார்வையாளர். மனம் மிருதுவாக இருக்கிறது.
இவர் வருகை சூட்சமமானது.
[Feb 25th 2018 முகநூல் பதிவு]