மயிலை யோகிராம் சுரத்குமார் சத்சங்கம் நடத்தும் “எழுத்துச்சித்தருக்கு ஸ்ரத்தாஞ்சலி”.
இடம்: TAG அரங்கம், ராமகிருஷ்ணா பள்ளி, பர்கிட் சாலை, தி.நகர், சென்னை – 17
நாள், நேரம்: மே 27, ஞாயிறு, மாலை 5:30 மணி
அஞ்சலியில் இணைந்து பங்கேற்போர் – பொற்றாமரை கலை இலக்கிய அரங்கம்.
M. Bala subramanian.
ஸாந்தி ஸாந்தி ஸாந்தி