June 20, 2019 உ யோகிராம் சுரத்குமார் வேதத்தின் முதல் பாடம் இரும்பு குதிரைகள் குதிரைகள் பசுக்கள் போல வாய் விட்டு கதறுவதில்லை வலியில்லை என்பதல்ல வலிமையே குதிரை ரூபம் தொட்டதும் சிலிர்க்கும் குதிரை சவுக்குக்காப் பணிந்து போகும் – இது குதிரைகள் எனக்கு சொன்ன வேதத்தின் முதலாம் பாடம்.
Muralidharan
அடிபட்ட இடத்தை நீவி விட தெரியாத குதிரை..