
[ஸ்ரீகிருஷ்ணாவதாரம் பாகம் 1 புத்தகத்திலிருந்து …] மேகங்கள் அதிவேகமாக திரண்டன. கரும் இருட்டு பிருந்தாவனத்தை சூழ்ந்து கொண்டது. காற்று வேகமாக அடித்தது. சுழன்று அடித்து மரங்களை பிய்த்துப் போட்டது. பசுக்களுக்கு நடுவே மரங்கள் வந்து விழுந்தது. நந்தகோபர் கவலையானார். ஆயர்பாடி...
மேலும் படிக்க →