எத்தனை படித்தாலும், எவ்வளவு ஞானஸ்தனாக இருந்தாலும், உலகில் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியும் என்கிற அறிவு ஏற்பட்டாலும், உணவு உட்கொள்வதை செய்ய வேண்டியிருக்கிறது. தினம் தினம் ஒரு கவளம் உணவாவது உண்ண வேண்டியிருக்கிறது. இப்படிக் காடுகள்...
மேலும் படிக்க →பொருளாதாரத்தில் மிக மிக பின்தங்கியவர்களுக்கு வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. ” டே… எழுந்திருடா… ” புன்னைவனம் சப்தம் போட்டார். ஒரு லேசான துர்வாசனை மூக்கை தாக்கியது. மறுபடியும் புன்னைவனம் குரல் கொடுக்க, அவன் தலை தூக்கி, மறுபடி “பொத்”தென்று...
மேலும் படிக்க →முகநூல் நண்பர் மகா மகி வந்திருந்தார். ஒரு இரண்டு லிட்டர் கங்காஜலம். கால பைரவப் பிரசாதங்கள் கங்கணக் கயிறுகள். அன்று எதனாலோ வீடு நிறைய மனிதர்கள் சகலருக்கும் கங்கண கயிறு தந்தேன். மகாமகி கல்லுடைக்கும் இடத்தில் மேற்பார்வையாளர். மனம் மிருதுவாக...
மேலும் படிக்க →