Loading...

Monthly Archives: September 2019

அம்மா ஒரு ப்ராண ஸ்நேகிதி

டாக்டர் மெல்ல அணைத்துக் கொண்டு என்னை ஓரமாக நகர்த்திக் கொண்டு போனார். “எல்லாம் முடிந்துவிட்டது. இருந்தாலும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்” என்று சொன்னார். தேவகி ஆஸ்பத்திரியில் நிறைய கார்கள் நின்றிருந்தன. நடுவே நான் அழுது கொண்டு நின்றேன். இது திங்கட்கிழமை...

மேலும் படிக்க →

கடவுள்

இந்து மதக் கடவுளர் பற்றி கேலி செய்பவர் உண்டு. அறியாமை. விநாயகர் தவம். ஆசனசித்தி. உட்காரத் தெரியாதாற்கு உலகம்புரியாது. சிவம் தியானம். மன ஒருமை. இதுவே மூலம். பேரமைதி. இருந்தும் இல்லாதிருப்பது. சக்தி பல இடங்களில் இடையறாது இயங்குவது. பூமி...

மேலும் படிக்க →

நானும் நீ எம்பிரானும் நீ – பகுதி 4

சந்நிதிக்கு எதிரே வந்து திரும்பிப் பள்ளிகொண்ட பெருமாளைப் பார்த்தார். கணிகண்ணன் போகிறான்… காமரு பூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய செந்நாப்புலவன் நான் சொல்லுகிறேன் – நீயும் உன் பை நாகப் பாய் சுருட்டிக் கொள். கிழவிக்கு...

மேலும் படிக்க →

வினாயகர்

விநாயகர் வடிவத்தில் என்ன சிறப்பு? அது ஓம் என்ற பிரணவ ஒலியின் வடிவமைப்பு. அந்த ஒலிக்கு ஒரு வரிவடிவம் கொடுக்கிறபோது இப்படிப்பட்ட ஒரு சிற்பம் கிடைக்கிறது. ஓம் என்பது என்ன? அ என்ற எழுத்தினுடைய நீட்டலும் உ என்ற எழுத்தினுடைய...

மேலும் படிக்க →