Loading...

Monthly Archives: January 2019

விடாது பெய்யும் மழை – பகுதி 7

காலங்கள் உருண்டன. பிள்ளைகள் பெரியவர்கள் ஆனார்கள். அவர்களுக்கு பல்வேறு காடுகள் காட்ட கூட்டிப் போனான். ஒரு காட்டின் வழியே பெரிய படைகள், தேர்கள், யானைகள் போயின. எங்கோ யுத்தமாம். பிள்ளைகள் பார்க்க ஆசைப்பட்டார்கள். நம்மிடமும் வில், வாள் இருக்கிறதே கலந்து...

மேலும் படிக்க →


திருமுக்கூடல்

உடம்பையும் மனதையும் அதிரடிக்கிற பெருமாள் தரிசனம். பழைய சீவரம் அருகே திருமுக்கூடல். இராஜேந்திரன் மகன் வீர ராஜேந்திரனின் முக்கிய கல்வெட்டுகள் உள்ள தலம். அச்சு அசலாய் திருப்பதி வேங்கடாசலபதி போல நெடிய உருவம் கண் மறைத்த திருமண். முகவாய் வெள்ளை....

மேலும் படிக்க →

விடாது பெய்யும் மழை – பகுதி 6

“உமக்கு எதற்கு கட்டை விரல் வேடரே” “வில் வித்தை மறுபடி என்னிடம் வரவேண்டும். எல்லா வித அஸ்திர பயிற்சியும் என்னிடம் வரவேண்டும்.” “ஏன்?” “அதிகம் ஓடியாட வேண்டும். நின்ற இடத்தில் அம்பு தொடுத்து மான் பிடிக்கலாம். ஒரே அம்பில் பல...

மேலும் படிக்க →

விடாது பெய்யும் மழை – பகுதி 5

“ஐயா தாங்கள் யார்? யாரை இந்த வனத்தில் தேடுகிறீர்கள், வெய்யில் கொளுத்துகிறது, வேடுவனான எனக்கே தாங்கவில்லை. தங்களால் எப்படித் தாங்க முடியும். நான் ஏதும் உதவி செய்ய வேண்டுமா?” “காலனைப் போல் பயமின்றி கானகத்தில் சஞ்சரிக்கும் வேடரே, வாழ்க உம்...

மேலும் படிக்க →