Loading...

Monthly Archives: July 2018

கூரைப்பூசணி

“அந்த கிராமத்துல இருக்கறவா ஒன்னா சேர்ந்துண்டு இனி இந்த நிலம் மடத்துது இல்ல, எங்களுக்கு சொந்தம்னு சொல்லிட்டு கிட்டத்தட்ட எழுபத்தொன்பது ஏக்கர் அவாளுக்குள்ள பிரிச்சுண்டு ஒத்த பைசா கொடுக்க முடியாது, ஒரு நெல் மணி வராது அப்படிங்கறா. நமக்கு இது...

மேலும் படிக்க →

ஶ்ரீமத் இராமாயணம் – முன்னுரை

ஶ்ரீமத் இராமாயணம் ஏன் எழுதப்பட வேண்டும். ஏன் மறுபடி மறுபடி படிக்கப் படவேண்டும். அப்படி என்ன உயர்வு இது என்ற கேள்வி ஒருவருக்கு வருமாயின் (வரவேண்டும்) அதற்குத் தெளிவான பதில் இருக்கிறது. ஒரு கதை அல்லது கவிதை வாழ்வு பற்றிய...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: அடுத்த தலைமுறைக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? ஏதாவது சொல்லித்தானே ஆக வேண்டும். லட்சியம் இல்லாத வாழ்க்கை வாழாதீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். புல் பிடுங்குவதோ, ஆணி அடிப்பதோ, அரசியல்வாதி ஆவதோ, விமானம் ஓட்டுவதோ எதுவாயினும் சரி, ஒரு...

மேலும் படிக்க →

கலியுகம்

“சரி கலியுகம் துவங்கிவிட்டது என்று சொல்கிறீர்கள். இந்த கலியுகத்தினுடைய நிலைமை என்ன? விளைவு யாது?” என்ற கேள்விகளை பவ்யமாக தருமர் மார்க்கண்டேயர் முன்பு வைத்தார். “கலியுகத்தின் ஆரம்பத்திலேயே வித்தைகளில் சிரத்தை குறைந்து விடும். வித்தைகளில் கூர்மை குறைந்தால் அங்கு ஏமாற்று...

மேலும் படிக்க →

மயிலை யோகிராம்சுரத்குமார் சத்சங்கம்

மனிதன் கூடி வாழும் இயல்பினன். குடும்பம் என்ற அமைப்பு, பண்டிகைகள், திருவிழாக்கள் போன்றவை இந்த இயல்பை உறுதிப்படுத்துகின்றன. இந்த இயல்பின் அடிப்படைக் காரணத்தை ஆராயும் பொழுது, தனிமையிலிருந்து தப்பிப்பதற்காகவே மனிதன் உறவோடும், நட்போடும் கைகோர்த்துக் கொள்கிறான் என்பது புரியும். ஒவ்வொருவரும்...

மேலும் படிக்க →

வெள்ளிப் பதக்கம் (விதுர நீதி) – பகுதி 7

“மன்னா, மேலேறச் சொல்லி ஏணி சார்த்தப்பட்டிருக்கிறது. முயன்று படிகளில் ஏற வேண்டும். பூமியின் சம்பந்தம் அறும்வரை மேலே போக வேண்டும். நான் சொல்வது ஒரு உபமானம். அப்பொழுது பிறந்த இடமும், வளர்ந்த இடமும் இதனால் இதனிலிருந்து விடுபட்ட சரீர தன்மையும்...

மேலும் படிக்க →