Loading...

எழுத்துச்சித்தர்

பாலகுமாரன்

எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நாவலாசிரியர்

270+

புத்தகங்கள்

50+

விருதுகள்

20+

திரைப்படங்கள்

சமீபத்திய பதிவுகள்

தன்னை அறிதல்

[கதை கதையாம் காரணமாம் புத்தகத்திலிருந்து …] தன்னைத் தேடுதல் என்பதை எத்தனை எத்தனை விதமாக சொன்னாலும் விளக்க முடியாது. அது ஒரு மனித வித்தை. சொல்லவும் விளக்கவும் அங்கு இன்னொருவர் இல்லை. மனம் எப்போதும் வெளியேதான் பார்த்துக் கொண்டே இருக்கிறது....

மேலும் படிக்க →

பிருந்தாவனம்

[பிருந்தாவனம் புத்தகத்திலிருந்து …] உலக விஷயங்களை பேசுவதை விட நாம் அறிந்த ஒரு மகானின், ஒரு குருவின் கதையை பேசுவது பரமானந்தமானது. அதுவும் வாழும் காலத்திலேயே வாழ்ந்த ஒரு குருவைப் பற்றி, விதம்விதமான சம்பவங்களைப் பற்றி, அவரால் நன்மைகள் அடைந்ததைப்...

மேலும் படிக்க →

தரிசனம்

[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …] “இனிமேல் இந்தக் கோயிலுக்கு வரப்போறது இல்லீங்க.” அந்த அம்மாள் எல்லோருக்கும் கேட்கும்படி உரத்த குரலில் கத்தினாள். “ஏங்க” “ஒரே பொறாமை புடிச்ச பசங்க” “யாரு” “எல்லாருந்தான்” “என்ன ஆச்சு” “சாமி பார்க்க விட மாட்டேங்கிறாங்க”...

மேலும் படிக்க →

சமீபத்திய புத்தகங்கள்

இன்றைய சிந்தனை

பிரபல வசனங்கள்

 • நாயகன்

  நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல...
 • பாட்ஷா

  நல்லவங்கல ஆண்டவன் சோதிப்பான், கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நெறைய குடுப்பான் ஆனா கைவிட்டுருவான்
 • முகவரி

  8 அடி தோண்டினவனுக்கு இன்னும் 2 அடி தோண்டணும்னு தோணல பாத்தியா
 • நாயகன்

  நீங்க நல்லவரா? கெட்டவரா?
  தெரியிலையேப்பா...
 • பாட்ஷா

  நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி
 • ஜென்டில்மேன்

  நீ போற வழி தப்பா இருக்கலாம் ஆனா போயி சேர்ர இடம் கோவிலா இருக்கணும்
Balkumar is my pen. Whatever Balkumar writes, it will be remembered here for a long long time. If at all any re-birth, this begger likes to be with Balkumar
quoteimg
``கடவுளின் குழந்தை`` யோகி ராம் சுரத்குமார் - திருவண்ணாமலை
பாலகுமாரன் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் என்பதைவிட அவர் ஒரு ஞானி என்ற நிலைக்கு தன்னை உயர்த்திக்கொண்டது; எங்களது நட்பையும் அவர்மீது அதிக மதிப்பையும் மரியாதையையும் உண்டாக்கியது. இன்றளவும் நான் அவருடைய நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் எனக்குத்தான் பெருமை.
quoteimg
திரு. ரஜினிகாந்த் - நடிகர்
பாலா தொடர்ந்து உம் மனத்து விட்டில் பூச்சிகள் நல் வெளிச்சத்தில், ஞானப்பால் குடிக்கட்டும்
quoteimg
திரு. கமலஹாசன் - நடிகர்
என் அருமை நண்பனே! உன்னை வாசித்து வளர்ந்த தலைமுறை உன்னை வாழ்த்திக்கொண்டேயிருக்கட்டும். நானும் உன்னை வாழ்த்திக்கொண்டேயிருப்பேன் - உன்வாசகர்களின் நீண்ட வரிசையில் நானும் ஒருவன் என்பதனால்.
quoteimg
திரு. வைரமுத்து - கவிஞர்

ஒலிப்பேழைகள்

Paused...

  பகவான் பாடல்கள் தொகுப்பு

  எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் இயற்றிய பகவான் யோகி ராம்சுரத்குமார் பாடல்களின் தொகுப்பு பதிவிறக்கம் செய்ய

  சமீபத்திய நிகழ்வுகள்

  முக்கிய இணைப்புகள்

  பதிவுகளை மின்னஞ்சலில் பெற

  Loading
  error: Content is protected !!