Loading...

About Me

எழுத்து சித்தர் பாலகுமாரன் பற்றிய ஒரு அறிமுகம்

WRITER BALAKUMARAN CHARITABLE TRUST

எழுத்துச் சித்தர் சத்குரு ஶ்ரீ பாலகுமாரன் அவர்கள் தனிப்பட்ட முறையில் நிறைய பேருக்கு கல்வி, மருத்துவம், திருமணம்,சம்பந்தமான உதவிகளும்,அன்னதானம், வஸ்திரதானம், ஆன்மீகக் காரியங்களுக்கு நன்கொடை வழங்குதல், நூலகங்களுக்கு புத்தகம் வழங்குதல் போன்ற நிறைவான, நல்ல காரியங்கள் செய்து கொண்டிருந்தார். அவருடைய முதல் ஆராதனை நாளிலேயே ஒரு எழுத்தாளருக்கு எழுத்துச் சித்தர் பாலகுமாரன் நினைவுப் பரிசாக ரூபாய் 25000/ ரொக்கப் பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

அவர் செய்து வந்த மேற்கண்ட நற்காரியங்களைத் தொடரவும், எழுத்துச்சித்தரின் பெயரில் ஒரு தியான மண்டபம், நூலகமும் கட்டமைக்கவும், அவருடைய பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்,குருநாதர் பகவான் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி மற்றும் ஆராதனை விழாவருடந்தோறும் கொண்டாடவும் WRITER BALAKUMARAN CHARITABLE TRUST பதிவு செய்யப்பட்டுள்ளது. திரு. வெங்கடரமணன் என்கிற சூர்யா பாலகுமாரன் இந்த அறக்கட்டளையின் நிர்வாகியாகப் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார்.

இந்த அறக்கட்டளை ஜாதி மத இன பேதமின்றி நூறு சதவிகிதம் சேவை மனப்பான்மையுடன் செயல்படும் என்பதையும் உறுதிப்படுத்துகிறோம்

அறக்கட்டளை அலுவலகம்:

80/4 Warren Road , J Apartment, Mylapore, Chennai-4

Phone 044-24612343

About Me

எழுத்து சித்தர் பாலகுமாரன் பற்றிய ஒரு அறிமுகம்

நன்கொடை செய்ய

WRITER BALAKUMARAN CHARITABLE TRUST,

HDFC BANK LTD.,5A , DSILVA ROAD, MYLAPORE, CHENNAI-4.

ACCOUNT No: 50200045475312

IFSC: HDFC0009101