Loading...

Category Archives: ஆன்மீகம்

முண்டகக்கண்ணி – பகுதி 1

நானே மயிலை காவலின் நாயகி நானே உருவம் இல்லாக்காளி கட்டிட கோவில் எழுப்பிட வேண்டாம் இருக்கும் கிணறை மூடிட வேண்டாம் தென்னங் கூரை எழுப்புக போதும் போகவும் வரவும் அது சௌகரியம் மயிலை மக்கள் எவரும் வந்தால் மயிலை தாண்டியும்...

மேலும் படிக்க →

மலை – பகுதி 2

என்ன பைராகி ஒன்றும் புரியாமல் பேசுகிறார். பிள்ளைக்கறி வேண்டும் என்று கேட்டார். எவன் பிள்ளையை அறுக்க முடியும். தன் பிள்ளையை அறுத்து உணவாக வைத்திருக்கிறார். இப்பொழுது பிள்ளை என்று கேட்டால் அவர் என்ன செய்வார். சட்டென்று தெருவில் சதங்கை சத்தம்...

மேலும் படிக்க →

விஜயதசமி

விஜயதசமி. குரு வணக்க நாள். FB மூலமல்ல. நேரடியாய். குரு இருப்பின் அவர் பாதம் பணிந்து. இல்லையெனில் படத்தின் முன். குருவே இல்லையெனில் தட்சிணாமூர்த்தி ஹயக்ரீவர் நரசிம்மர். தட்சினை முக்கியம். 10 1/4 ரூபாய் குறைந்த பட்சம். எதற்கு. ஐயா...

மேலும் படிக்க →

மலை – பகுதி 1

சதாசிவம் குதிரை ஏறி பொற்கிழியோடு பரஞ்சோதி இருக்கின்ற இடத்திற்கு போனான். மாட்டு வண்டிகளில் அவன் சித்திரங்கள் ஏற்றப்பட்டு மாமல்லை நோக்கிப் போயின. பரஞ்சோதி வீட்டு வாசலில் எதிர்பக்கத்தில் ஒரு சிறிய கூட்டம் இருந்தது. “என்ன? பரஞ்சோதிக்கு ஏதேனும் தொந்தரவா.” “ஒன்றுமில்லை....

மேலும் படிக்க →

தெய்வதரிசனம் பகுதி-5

கிருஷ்ணா, நீ யார் என்பதை ஓரளவு அறிவேன். இந்த சத்திரியகுலத்தை காப்பாற்று. தர்மத்தை நிலைநாட்ட வந்திருக்கிறாய். துரியோதனனும் , துச்சாதனனும், கர்ணனும் உன் மீது அளவு கடந்த பொறாமையும், ஆத்திரமும் வைத்திருக்கிறார்கள். என்ன சொன்னாலும் கேட்க மறுக்கிறார்கள். யார் சொன்னாலும்...

மேலும் படிக்க →

தெய்வதரிசனம் பகுதி-4

“சித்தி, பசிக்கிறது” ஆதூரமான அந்தக் குரல் செவிப்பறையில் மோதியது. “என்ன?” “சித்தி பசிக்கிறது” என்று மறுபடியும் சொன்னார். இப்படி தன்னை இந்த இறைவன் அழைக்க தான் என்ன கொடுப்பினை செய்திருக்க வேண்டும். என்னை சித்தி என்று நீ அழைக்க என்...

மேலும் படிக்க →

பயிற்சி

உள்ளங்கையில் மலர்களை ஏந்தி அவற்றில் மனம் செலுத்தி அதை வியந்து கவனித்து அது எப்படி ஒரு பிரதிமையில் விழுகிறதோ அது போல தன் மனமும் அங்கிங்கெனாத சக்தியிடம் விழட்டும் என நினைக்க சத்சங்கத்தினருக்கு உணர்த்தியிருக்கிறேன். இது ஒரு பயிற்சி. மனதை...

மேலும் படிக்க →

தெய்வதரிசனம் பகுதி-3

“மதியம் உணவு உண்ண விதுரர் வீட்டிற்கு வருகிறேன். சொல்லிவிடு.” என்று உத்தரவு பிறப்பிக்க, யாரோ வந்து விதுரர் வீட்டில் சொன்னார்கள். ஆனால் விதுரர் துரியோதனனுடைய சபை வாசலில் நின்று கொண்டிருந்தார். துரியோதனனும், திருதராஷ்டிரரும் உள்ளே இருக்க, பீஷ்மரும், விதுரரும், துரோணரும்...

மேலும் படிக்க →

தெய்வதரிசனம் பகுதி-2

கிருஷ்ணபரமாத்மா அல்லவா, ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா கடவுளின் அவதாரம் என்று சொல்கிறார்களே, ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும், அந்தணர்களும் அத்தனை பவ்யமாக கை கூப்புகிறார்களே. கோட்டைக்கு முன்னே இருக்கின்ற நீண்ட தெருவின் ஆரம்பத்தில் அந்தணர்கள் ஒன்று கூடினார்கள். ஸ்வாகதம் ஸ்வாகதம் கிருஷ்ணா...

மேலும் படிக்க →

தெய்வதரிசனம்

அஸ்தினாபுரம் அதிர்ந்து நின்றது. “அவரா வருகிறார். இன்றா? இங்கா? இப்பொழுதா?” என்று அதிசயித்தது. ஜனங்கள் செய்தியைச் சொல்ல இடதும் வலதும் அலைந்தார்கள். “ஏதேனும் போர் அறிவிப்பா. அவர் பஞ்ச பாண்டவர்கள் பக்கமாயிற்றே. படை திரட்டி வருகிறாரா, அல்லது நல்ல குணத்தோடு...

மேலும் படிக்க →

error: Content is protected !!