Loading...

பதிவுகள்

மெல்ல ஒரு அம்பெடுத்து

அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. துக்கம் உள்ளவனுக்குத்தான் தூக்கமில்லாது போகுமாம். எனக்கு என்ன துக்கம் தெரியவில்லை. வெறும் இருட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டே நடுநிசி வரையில் இருந்தாயிற்று. ஆசிரமத்து மண் சுவரில்...

மேலும் படிக்க →

கோள் என் செய்யும்

தெலுங்கில் அற்புதமான கீர்த்தனைகள் எழுதிய தஞ்சையை அடுத்த திருவையாறில் வாழ்ந்த தியாகராஜ சுவாமிகள் வாழ்கையிலிருந்து ஒரு நல்ல சம்பவம். மனம் முழுவதும் ஒருமைப்படுத்தி வேறு எதிலும் சிதற விடாது, இடையறாது ராமநாமம் சொல்லி, ராம பக்தியே வாழ்க்கை என்று தீர்மானித்து,...

மேலும் படிக்க →

சமுத்திர ராஜ குமாரா…

” அம்மா…” இரண்டு கன்னங்களையும் பொத்திக் கொண்டு பெண்பிள்ளை மாதிரி கூவினான். வினாடி நேரத்தில் குழந்தையாகிப் போனான். சின்னதாய் வாயைப் பிளந்து கொண்டு, சுழித்தபடி ஒடும் காவேரியோடு சிறிது தூரம் நடந்தான். சந்தோஷத்துடன் மறுபடி என்னிடம் திரும்பி வந்தான். ”...

மேலும் படிக்க →

அந்தரங்கம்

தன்னுடைய அந்தரங்கத்தின் மென்மையும் மேன்மையும் தெரியாதவன்தான் பிறர் அந்தரங்கத்தில் நுழைய விரும்புகிறான். நாலு பேருடன் அதை அலச முற்படுகின்றான். இந்த வாக்கியம் எனக்குத் தெரியும். ஆனாலும் நான் ஒரு ரிப்போர்ட்டர். கிசுகிசு ரிப்போர்ட்டர். ஊரான் வினையை அறுத்து வாரந்தோறும் பத்திரிகைகளில்...

மேலும் படிக்க →

எழுத்து

எனக்கு ஆன்மீக வித்தை எதுவும் தெரியாது. என் குண்டலினியை ஏற்றி விடுங்கள் என்று கேட்கிறார்கள். நான் செய்வதறியேன். நான் எழுதப் பணிக்கப் பட்டிருக்கிறேன். “பால்குமார் ஈஸ் மை பென்” என்று கெளரவிக்கப்பட்டுருக்கிறேன். மேலும் சிலது சொல்லப்பட்டிருக்கிறது. என் எழுத்தின் கனம்...

மேலும் படிக்க →

கரிசனம் – பகுதி 5

நுழைந்ததும் மாமனார் அதட்டினார். “நன்னாவேயில்லை நீ பண்றது…..சுருங்கின கிழவியா உன்னை நீ நெனச்சுக்கலாம். வாலிபமே போயிடுத்துன்னு சொல்லிக்கலாம். பட்டப்பகலில் தாலிக் கொடிய அறுத்துண்டுப் போறான். கிழவின்னு பார்க்கறானா…குமரின்னு பார்க்கறானா? அட கொடி போனாலும் போறது. கழுத்து அறுந்தா ….காது பிஞ்சா…...

மேலும் படிக்க →