
என் இனிய மகன் சூர்யாவிற்கு… இனிய சூர்யா, நீ போராளி என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உன்னால் ஒரு சிறிய இடத்தில் உழன்று கொண்டு இருக்க முடியாது என்பதை நான் உன் சிறு வயதிலேயே உணர்ந்திருக்கிறேன். உட்கார்ந்து கணக்கு போடுவதை...
மேலும் படிக்க →என் இனிய மகன் சூர்யாவிற்கு… இனிய சூர்யா, நீ போராளி என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உன்னால் ஒரு சிறிய இடத்தில் உழன்று கொண்டு இருக்க முடியாது என்பதை நான் உன் சிறு வயதிலேயே உணர்ந்திருக்கிறேன். உட்கார்ந்து கணக்கு போடுவதை...
மேலும் படிக்க →“விதுரா,” தாழ்ந்த குரலில் இரகசியம் போல திருதராஷ்டிரன் தன் சகோதரனை அழைத்தான். “வெகுநாளாய் மனதில் இருந்த கேள்வி உன்னை இப்போது கேட்கிறேன். வேதங்களில் மனித வயது நூறு என்று சொல்லப்பட்டிருப்பினும் அவ்விதம் அவர்கள் வாழ்வதில்லையே ஏன்? ” மன்னனின் குரலில்...
மேலும் படிக்க →எவனொருவன் தான் குற்றமாக நடந்தபடி மற்றவர் மீது அந்த குற்றத்தைக் கூறி ஆட்சேபணை செய்கிறானோ, எவன் திறமை இருக்கிறவனை வீணாக கோபிக்கிறானோ அவன் மிகப் பெரிய முட்டாளாவான். அதிகாரம் இல்லாதவனுக்கு எவன் உபதேசிக்கிறானோ, அனர்தத்தை எவன் உபாசிக்கிறானோ, எவன் கடுமையை...
மேலும் படிக்க →விதுரர் இது பேச வேண்டிய நேரம் என்று புரிந்து கொண்டு பேசினார். இங்கு பேசினால் ஏதேனும் பலன் ஏற்பட்டாலும் ஏற்படும் என்று பலரின் நன்மை கருதி அவர் பேசத் துவங்கினார். தாம் அழைக்கப்பட்டிருக்கிறோம், பேசுவதற்காக பணிக்கப்பட்டிருக்கிறோம் இந்த வாய்ப்பை விடக்கூடாது...
மேலும் படிக்க →“சிவபாதசேகரன்” எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு நினைவஞ்சலி. நாள், நேரம்: 26.05.2018, மாலை 4:30 – 6:30 மணி இடம்: அனுக்ரஹா மஹால், பாப்பம்பட்டி பிரிவு, சூலூர், கோவை வாசக அன்பர்கள் அனைவரும் வருக!
மேலும் படிக்க →